உலகில் இருக்கும் தனிமையான வீடுகள் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கே இருக்கிறது?

உலகின் பல்வேறு இடங்களில் தனிமையாக இருக்கும் வீடுகள் குறித்தும் அதனை சுற்றி இருக்கும் மர்மங்கள், பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
10 loneliest Houses around World
10 loneliest Houses around WorldTwitter
Published on

உலகம் முழுவதும் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை பற்றி ஆராய்ந்து பார்க்கையில் பல மர்மங்கள், அதிசயம் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவ அடையாளம் கிடைக்கிறது.

அப்படி உலகின் பல்வேறு இடங்களில் தனிமையாக இருக்கும் வீடுகள் இருக்கின்றன.

எளிமையுடன் தனிமையைத் தழுவி, அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுப்பட்டு மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடுகள் குறித்து இங்கு காணலாம்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தின் தெற்கில் உள்ள ஒரு சிறிய தீவான எல்லியேவில் ஒரு தனிமையான வீடு உள்ளது.

பரந்து விரிந்த நீல கடலுக்கு நடுவே அமைந்துள்ள பச்சை நிற மலையின் மையத்தில் ஒரு புள்ளியாக காட்சியளிக்கிறது இந்த வீடு.

உலகின் தனிமையான வீடு என்று அழைக்கப்படும் இது முழு உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. முழு தீவில் இந்த ஒரு வீடு மட்டும் தான் தென்படுகிறது.

அலாஸ்கா, அமெரிக்கா

அமெரிக்காவின் "கடைசி எல்லையில்" அமைந்துள்ள இந்த வீடு ஒரு மலையின் அடிவாரத்தில் பசுமையான தாவரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

அர்னார்ஸ்டாபி, ஐஸ்லாந்து

Snæfellsnes தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமான அர்னார்ஸ்டாபி ஸ்டாபஃபெல் மலையின் அடிவாரத்தில் ஒரு தனிமையான சிவப்பு கூரை வீடு உள்ளது.

10 loneliest Houses around World
சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? மதிப்பு என்ன?

ஃபேஃப் மலைகள், போர்ச்சுகல்

அட்லஸ் அப்ஸ்குராவின் கூற்றுப்படி, இந்த அசாதாரண வீட்டின் படங்கள் முதன்முதலில் இணையத்தில் வெளிவந்தபோது, ​​போர்த்துகீசியம் அத்ற்கு "கல் வீடு" என்று பெயரிட்டது. இந்த வீடு ஃபேஃப்மலைகளில் அமைந்துள்ளது.

உத்தரகாண்ட், இந்தியா

இந்த வீடு கர்வால் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுற்றி மலைகளுக்கு நடுவே எளிமையான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டை பார்த்து நிச்சயம் மதிமயங்குவீர்கள்.

10 loneliest Houses around World
ஒரே வீடு, இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்: எப்படி சாத்தியம்? ஆச்சரியமூட்டும் தகவல்

ரியா டி எடெல், பிரான்ஸ்

பிரிட்டானியில் உள்ள ரியா டி எடெல் கரையில் ஏழு நகரங்களைக் காணலாம்.

மின்சாரம், நீர் என பல வசதிகள் இருந்தபோதிலும், அங்கு அழகான நீல நிற ஷட்டர்களைக் கொண்ட ஒரு சிறிய வீடு கைவிடப்பட்டது. தனிமையாக இருப்பதை ஒரு காரணமாக சொல்கிறார்கள்

க்ளென்கோ, ஸ்காட்லாந்து

க்ளென்கோ பள்ளத்தாக்கிற்குள் பரந்து விரிந்திருக்கும் பசுமைக்கு மத்தியில் தனிமையைத் தழுவி ஒரு வீடு இடம்பெற்றிருக்கும். இது பார்க்கவே புதுமையாக இருக்கும்.

10 loneliest Houses around World
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com