இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்?

நாம் முன்பணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றிப்பார்க்க நினைக்கும் இடங்களுக்கு செல்லலாம்.
இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்?
இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்? canva (rep)
Published on: 

இலங்கையின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்று இந்த திரிகோணமலை. இங்கிருந்து சுற்றிப்பார்க்க ஷட்டில் பஸ்கள், அல்லது ஆட்டொக்கள் இருக்கின்றன.

நாம் முன்பணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றிப்பார்க்க நினைக்கும் இடங்களுக்கு செல்லலாம்.

இங்கு புத்த கோவில்கள் மிகவும் பிரபலம். புத்தர் நின்றுக்கொண்டிரும்படியும், அமர்ந்து தியானம் செய்யும் வடிவிலும் இந்த கோவில்களில் பல சிலைகளை பார்க்கலாம். பரந்து விரிந்த பூங்காக்கள் அமைதியான சூழலை நமக்கு உருவாக்கி தருகின்றன.

இவ்விடத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை பாருங்கள்

இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்?
Travel: ஒரே நாளில் ஐரோப்பாவின் இந்த இடங்களை பார்த்து விட முடியுமா?

Trending Now

No stories found.