பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம், சுவாரஸ்யமான, வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தேடி தேடி அங்கு சென்று புதிய அனுபவங்களை பெற நினைப்பது வழக்கம். ஒரு இடத்தின் புகழ் அது எத்தனை பழமை வாய்ந்தது என்பதிலும், அதன் பின்னிருக்கும் கதைகளினால் அறியப்படுகிறது எனலாம்.
அப்படி உலகில் இருக்கும் சில புகழ்பெற்ற மிகவும் பழமையான இடங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
6300 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் ஒரு முறை ஏசிரியன்ஸ் என்பவர்களால் அழிக்கப்பட்டது. எனினும் மிக விரைவாக மீண்டும் கட்டப்பட்டது என்கிறது வரலாறு
மேற்குல நாகரீகத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது ஏதென்ஸ் நகரம். 7000 ஆண்டுகள் பழமையானது. கி.மு11ஆம் நூற்றாண்டிலிருந்து 7 ஆம் நூற்றாண்டு மத்தியில் இருந்து எதென்ஸ் நகரத்தில் மக்கள் வசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
7000 ஆண்டுகள் பழமையான இந்நகரத்தில் மக்கள் கி.மு 8800 முதல் 7000 இடையே மனிதர்கள் வசிக்க தொடங்கியிருக்கின்றனர். அதன் பிறகு, கி.மு 5000 பின்னரே மக்கள் தொடர்ந்து இங்கேயே வசிக்க தொடங்கியுள்ளனர்.
சிரியாவின் மற்றொரு நகரமான அலெப்போ 8000 ஆண்டுகள் பழமையான நகரம். எனினும் கி.மு 11,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த தடங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த டமாஸ்கஸ் (தமாசுக்கசு) சிரியாவின் தலைநகராகும். இந்நகரம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது. உலகின் மிக பழமையான நகரமும் இதுவே. பல மனித நாகரீகங்கள் தோன்றி மறைந்ததை இந்நகரம் பார்த்திருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust