102 குழந்தைகள், 12 மனைவிகள் - இனிமே முடியாது என கும்பிடு போடும் நபர் - எங்கே?

இனிவரும் சந்ததிகளுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். 4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்யாதீர்கள், ஏன் என்றால் இங்கு எதுவும் நாம் நினைப்பது போல மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியிருக்கிறார்.
Uganda: Father of 102 children from 12 wives quits family expansion due to inflation
Uganda: Father of 102 children from 12 wives quits family expansion due to inflationTwitter
Published on

உகாண்டாவை சேர்ந்த மூசா என்ற 67 வயதான நபர் 12 மனைவிகள் மற்றும் அவர்களின் 102 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது "இனிமேல் என்னால் முடியாது" என்று குடும்ப கட்டுப்பாடு குறித்து பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உகாண்டாவின் பகிசா நகரில் வாழும் மூசாவுக்கு மொத்தம் 12 மனைவிகள் உள்ளனர்.

இவர் தன்னுடைய 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். பணக்காரராக இருக்கும் மூசா கிராம தலைவராகவும் இருக்கிறார்.

தன் சொத்துக்களை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொண்ட அவருக்கு தற்போது 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேர குழந்தைகள் உள்ளனர்.

Uganda: Father of 102 children from 12 wives quits family expansion due to inflation
எரித்ரியா : ஒரு ஆண் இரு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் - இது உண்மையா?

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர்

தற்போது ”என்னால் இதற்கு மேல் ஒரு குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாது” என்றும் எல்லா மனைவிகளையும் குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி அறிவுறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தனது 102 பிள்ளைகளையும் பெயரை நினைவுபடுத்தி அழைக்க முடியவில்லை எனவும் போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

”இனிவரும் சந்ததிகளுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன் 4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்யாதீர்கள், ஏன் என்றால் இங்கு எதுவும் நாம் நினைப்பது போல மகிழ்ச்சியாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.

Uganda: Father of 102 children from 12 wives quits family expansion due to inflation
"King Soloman போல தான் நானும்" 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com