பெண்ணின் காதுக்குள் கூடு கட்டிய சிலந்தி - மருத்துவர்கள் அதிர்ச்சி!

முதலில் இதனை பெரிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த லூசி, பின்னர் வலி ஏற்பட்டதால் அவர் கேமரா கொண்டு தனது காதை சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.
UK woman finds spider nesting inside ear after suffering from discomfort
UK woman finds spider nesting inside ear after suffering from discomfortTwitter

இங்கிலாந்தின் செஷையரைச் சேர்ந்தவர் 29 வயதான பெண்மணி லூசி வைல்டு. கடந்த சில நாட்களாக காது வலியால் அவதிப்பட்டுள்ளார். இவருக்கு காதில் திடீர் வலி, எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது.

முதலில் இதனை பெரிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த லூசி, பின்னர் வலி ஏற்பட்டதால் அவர் கேமரா கொண்டு தனது காதை சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது காதில் எதோ வலை பின்னிக்கொண்டிருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துமவனைக்கு சென்ற லூசி மருத்துவரிடம் விஷயத்தை கூறினார். இவரை பரிசோதித்த மருத்துவர் காதில் சிலந்திகள் கூடு கட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த சிலந்திகள் அகற்றப்பட்டன.

தனது காதில் எப்படி சிலந்தி வந்தது? என தெரியவில்லை என்று கூறும் லூசி, காது சார்ந்த விஷயங்களில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

UK woman finds spider nesting inside ear after suffering from discomfort
Health: இரவு தூங்கி எழும்போது வியர்ப்பது ஏன்? மருத்துவர் கூறும் 4 காரணங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com