ஒரே நேரத்தில் கர்ப்பமான 5 பெண்களுக்கு ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நபர்!

5 பெண்களும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருங்காலத்திற்கு நல்லது என அவரின் மனைவிகளுள் ஒருவரான ஆஷ்லி தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் கர்ப்பமான  5 மனைவிகளுக்கு ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நபர்!
ஒரே நேரத்தில் கர்ப்பமான 5 மனைவிகளுக்கு ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நபர்!Twitter

ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கி, 5 பேருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார் நியூயார்க்கை சேர்ந்த 22 வயதான ஸெட்டி வில்ஸ்

இதுவரை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கி, ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சியை இதுவரை யாரும் பார்த்தோ, கேட்டிருக்கவோ முடியாது.

இசைக்கலைஞரான ஸெட்டி வில்ஸ் தனது குழந்தைகளை கருவில் சுமக்கும் ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நாளில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

இந்த வளைகாப்பு விழாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

5 பெண்களும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருங்காலத்திற்கு நல்லது என அவரின் மனைவிகளுள் ஒருவரான ஆஷ்லி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் கர்ப்பமான  5 மனைவிகளுக்கு ஒரே மேடையில் வளைகாப்பு நடத்திய நபர்!
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com