விமானங்கள் புறப்படும் போது AC OFF செய்ய காரணம் என்ன?

ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படும்போது, ​​ஏசி அணைக்கப்படும், விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் போது மட்டுமே மீண்டும் இயக்கப்படுகிறது. என்ன காரணம்?
Why do airplanes turn off the AC during takeoff?
Why do airplanes turn off the AC during takeoff? Twitter
Published on

ஏர் கண்டிஷனிங் இல்லாமல் விமானத்தில் பறப்பது எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அது எப்படி முடியும்? விமானத்தினுள் சூடான நிலை உருவாகலாம் என்று நீங்கள் நினைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படும்போது, ​​ஏசி அணைக்கப்படும், விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் போது மட்டுமே மீண்டும் இயக்கப்படுகிறது.

புறப்படும் போது விமானத்தில் உள்ள ஏசி ஏன் அணைக்கப்படுகிறது?

சில விமானங்களில், நீங்கள் விமானத்தில் ஏறும்போது ஏசி இயங்குவதை நீங்கள் கவனிப்பீர்கள். உங்கள் தலைக்கு மேல் வைக்கப்பட்டுள்ள வென்டிலேட்டரை சரிசெய்வதில் மும்முரமாக இருப்பீர்கள்.

காற்றோட்டம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்காது. காரணம் விமானம் புறப்படத் தயாராகும் போது சில நேரங்களில் ஏசி அணைக்கப்படும். எதற்காக அணைக்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

Why do airplanes turn off the AC during takeoff?
ஹீலியஸ் விமானம்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள் - நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்

--> விமானம் புறப்படும்போது தேவையற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனத்தை அணைப்பது ஒரு சிறந்த பாலிசியாகும்.

பெரும்பாலான விமானங்களில் உள்ள ஏர் கண்டிஷனருக்கு , எஞ்சின்களில் இருந்து ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

--> எஞ்சின்கள் புறப்படும்போது முழு வேகத்தில் செயல்படுவதையும், என்ஜின்களுக்கு தேவையான அனைத்து சக்தியும் மிச்சமிருப்பதை உறுதிசெய்ய, ஏசி அணைக்கப்படுகிறது.

-->விமானம் பாதுகாப்பான உயரத்தை அடைந்த பிறகு ஏசி இயக்கப்படுகிறது.

Why do airplanes turn off the AC during takeoff?
Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com