Flight
FlightTwitter

நடுவானில் விமானத்தில் பிறந்த பெண் குழந்தை!

ஜார்டன் என்ற பகுதியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது.
Published on

விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு நடுவானிலே பிரசவம் பார்க்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஜார்டன் என்ற பகுதியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது.

விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவரின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

newborn baby (rep)
newborn baby (rep)Twitter

குழந்தை பிறந்ததும் இருவருக்கும் உடனடியாக முதல் உதவி செய்ய வேண்டும் என்பதால் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க மருத்துவர் கேட்டுக் கொண்டார்.

அருகாமையில் இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Flight
தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com