ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!

அட்லாண்டாவைச் சேர்ந்த ரெனே பர்ன்ஸ் என்ற பெண் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் ஒரே ஆண்டில் 55 நாடுகளுக்கு பயணம் செய்து சாதித்துள்ளார்.
ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!
ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்! Twitter
Published on

மனிதர்கள் உறுதியான மனதுடன் எதையாவது செய்ய முயன்றால் அதற்கு இடையூராக இருக்கும் எந்த விஷயமும் தடை இல்லை.

அட்லாண்டாவைச் சேர்ந்த ரெனே பர்ன்ஸ் என்ற பெண் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் ஒரே ஆண்டில் 55 நாடுகளுக்கு பயணம் செய்து சாதித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி அவரது பயணம் முடிந்தது. அதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

தனது பயணம் அங்கீகரிக்கப்பட்டதை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் பர்ன்ஸ்.

"இந்த மெயில் இன்று தான் வந்தது, இது அதிகாரப்பூர்வமானது" என தலைப்பிட்டு கின்னஸ் சாதனைகளையும் டேக் செய்திருந்தார்.

கமண்ட்களின் பலரும் ரெனே பர்ன்ஸை வாழ்த்தும் படியான கமண்ட்களைத் தெரிவித்தனர்.

ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!
தைவான் : ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?

பர்ன்ஸ் தனது 7 வயதில் இருந்தே வீல் சேர்களை பயன்படுத்தி வருகிறார். ஆனாலும் பயணம் செய்வதில் அவருக்கு கொள்ளைப் பிரியம் இருந்து வந்துள்ளது.

இன்சூரன்ஸ் வழங்குபவராக வேலை செய்தவரே 117 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் பர்ன்ஸ் கால் தடம் பதியாத நாடே இருக்காது என உறுதியாக கூறுகிறார்.

ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!
Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com