America : 23 நாட்கள் நிற்காத ஓட்டம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்

2024ம் ஆண்டு டோக்கியோ மற்றும் நியூயார்க் மாரத்தான்களில் பங்கேற்றால் வீரர்களுக்கு வழங்கப்படும் 6 ஸ்டார் விருது அவருக்கு கொடுக்கப்படுகிறது.
23 நாட்கள் நிற்காத ஓட்டம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
23 நாட்கள் நிற்காத ஓட்டம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்Twitter

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேகன் கசிடி.

உலகிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் மாரத்தான் ஓடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் இவர்.

மொத்தமாக 23 நாட்கள் ஓடிய அந்த பெண் 31.1 மைல் அதாவது 50 கிலோமீட்டர் ஓடியுள்ளார்.

கின்னஸ் உலக சாதனைகள் கூறுவதன்படி, "டிசம்பர் 17, 2022 முதல் ஜனவரி 8, 2023 வரை 23 நாட்கள் ஓடி தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஓடியவர் என்ற பெறுமையைப் பெற்றுள்ளார் மேஹன் கசிடி".

கசிடிக்கு முன்னதாக 22 நாட்கள் ஓடியது பெரிய சாதனையாக இருந்தது.

இன்னும் அதிக நாட்கள் ஓட நினைத்தார் கசிடி. ஆனால் அவருக்கு வேலை இருந்ததனால் ஓட முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

கசிடி இதுவரை 100க்கும் மேற்பட்ட மாரத்தான்களை ஓடியுள்ளார். பாஸ்டன், சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் புகழ்பெற்ற மாரத்தான்களை வென்றுள்ளனர்.

2024ம் ஆண்டு டோக்கியோ மற்றும் நியூயார்க் மாரத்தான்களில் பங்கேற்றால் வீரர்களுக்கு வழங்கப்படும் 6 ஸ்டார் விருது அவருக்கு கொடுக்கப்படுகிறது.

23 நாட்கள் நிற்காத ஓட்டம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
சவுதி அரேபியா: "மாற்றம்" விண்ணில் கால் பதிக்கும் முதல் சவுதி வீராங்கனை

"இது போல தொடர்ந்து ஓடுவது மோசமானதல்ல. இது தனிமையில் இருந்து விடுவிக்கிறது. மக்கள் ஆங்காங்கே என்னிடம் எதற்காக ஓடுகிறீர்கள் எனக் கேட்டனர். அவர்களிடம் பேசுவது எனக்குப் பிடித்திருந்தது" என 23 நாட்கள் ஓட்டம் குறித்து ஊடகங்களிடம் கூறியுள்ளார் ஒடிசி.

23 நாட்கள் நிற்காத ஓட்டம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
புகைப்பிடித்து கொண்டே 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய 50 வயது நபர் - வைரலாகும் புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com