உலகிலேயே வயதான குழந்தைகள்! 30 ஆண்டுகளுக்கு பின் பிறந்த இரட்டையர்கள்- நெகிழ்ந்த தம்பதி

1992 முதல் 2007 வரை, கருக்கள் ஆய்வகத்தில் வைக்கப்பட்டன. 15 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த கருமுட்டைகளிலிருந்து லிடியா மற்றும் திமோதி ரிட்ஜ்வே என்ற இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.
 Couple welcomes twins born from embryos frozen 30 years ago
Couple welcomes twins born from embryos frozen 30 years agoTwitter
Published on

30 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டைகளிலிருந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த தம்பதி.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த ரேச்சல் மற்றும் பிலிப் ரிட்ஜ்வே தம்பதிக்கு 8, 6, 3 மற்றும் 2 வயதுடைய நான்கு குழந்தைகள் உள்ளனர்.

டென்னசி, நாக்ஸ்வில்லியில் உள்ள தேசிய கரு தான மையத்திற்கு (NEDC) இந்த தம்பதி அந்த கருக்களை தானமாக வழங்கியதாக இன்டிபென்டன்ட் அறிக்கை கூறியது.

செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் வெற்றிகரமாக குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் கூடுதல் கருக்களை தானம் செய்ததன் மூலம் பிறப்பிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள்.

லிடியா மற்றும் திமோதி ரிட்ஜ்வே என்ற இரட்டையர்கள் அக்டோபர் 31 ஆம் தேதி அமெரிக்காவின் ஒரேகானில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்த கருவிலிருந்து பிறந்தனர்.

 Couple welcomes twins born from embryos frozen 30 years ago
பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் இத்தனை சலுகையா? வைரலாகும் மருத்துவரின் அடடே கதை!

1992 முதல் 2007 வரை, கருக்கள் ஆய்வகத்தில் வைக்கப்பட்டன. 30 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த கருமுட்டைகளிலிருந்து லிடியா மற்றும் திமோதி ரிட்ஜ்வே என்ற இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

ரேச்சல் மற்றும் பிலிப் ரிட்ஜ்வே என்ற தம்பதியினர், புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பெற்ற பிறகு மகிழ்ச்சியில் மூழ்கினர்

அவர்கள் சிறிய குழந்தைகளாக இருந்தாலும், அவர்கள் எங்கள் மூத்த குழந்தைகள் என்று பிலிப் ரிட்ஜ்வே கூறினார்.

 Couple welcomes twins born from embryos frozen 30 years ago
தமிழ்நாட்டில் புதிய காட்டை உருவாக்கிய இஸ்ரேல் தம்பதி - ஓர் சுவாரஸ்ய கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com