Alappuzha போட்வுஸ் எப்படியிருக்கு? என்னென்ன Enjoy செய்யலாம்?

போட் ஹவுஸ் பயணத்திலேயே சிறந்த விஷயம் அதிகாலை சூரிய உதயம் பார்ப்பது தான். ஏரியில் இருந்து சூரிய உதயம் பார்ப்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

கேரளாவில் மிகவும் பிரபலமான அலப்பி போட் ஹவுஸில் என்ன மாதிரி சேவைகள் இருக்கின்றன. வெக்கேஷனுக்கு போட் ஹவுஸை புக் செய்தால் எப்படியெல்லாம் என்ஜாய் செய்யலாம் எனப் பார்க்கலாம்.

நம் தேவைக்கு ஏற்றது போல 1BHK, 2BHK, 5BHK வரை போட் ஹவுஸ்களை ஆன்லைனில் புக் செய்துகொள்ளலாம். போட் ஹவுஸிலேயே நாம் தங்கலாம், 3 வேளை உணவும் கிடைத்துவிடும்.

போட் ஹவுஸில் இருக்கும் போது ஸ்பீட் போட் ரைடை முயற்சித்துப் பார்க்கலாம். அங்கிருந்து அருகருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வரலாம்.

மாலை 5 மணிக்கு மேல் போட் ஓடக்கூடாது என்பதனால் அதற்கு மேல் பக்கத்து இடங்களை சுற்றிப்பார்க்கலாம். இரவில் போட் ஹவுஸில் தங்குவது இனிமையான அனுபவமாக இருக்கும்.

Alappuzha போட்வுஸ் எப்படியிருக்கு? என்னென்ன Enjoy செய்யலாம்?
மேகாலயா முதல் கேரளா வரை : இந்தியாவின் கலாச்சார திருவிழாக்களை எங்கு, எப்போது காணலாம்?

போட் ஹவுஸ் பயணத்திலேயே சிறந்த விஷயம் அதிகாலை சூரிய உதயம் பார்ப்பது தான். ஏரியில் இருந்து சூரிய உதயம் பார்ப்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

அலப்பியில் அதிகாலை எவ்வளவு ரம்மியமானது என்பதை நாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அலப்பி பயணம் குறித்து அதிக தகவல்களை தெரிந்துகொள்ள வீடியோவைக் காணுங்கள்...

Alappuzha போட்வுஸ் எப்படியிருக்கு? என்னென்ன Enjoy செய்யலாம்?
கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்றும் அரசு - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com