Mango Lassi தான் உலகின் சிறந்த பால் சார்ந்த பானமா?
Taste Atlas என்ற உணவு மற்றும் பயண வழிகாட்டி நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற பானமான மாம்பழ லஸ்ஸியை உலகின் சிறந்த பால் சார்ந்த பானமாக அங்கீகரித்துள்ளது.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த மாம்பழ லஸ்ஸி கோடை காலத்தில் தென்னிந்திய பகுதிகளிலும் கிடைக்கும்.
தயிர், மாம்பழத்துடன் சிறிது ஏலக்காய், தண்ணீர், சர்க்கரை சேர்த்து இந்த பானம் தயாரிக்கப்படும். ஃப்ளேவருக்காக சிறிது குங்குமமும் சேர்த்துக்கொள்ளப்படும்.
லஸ்ஸி மாம்பழத்துடன் மட்டும் அல்லாமல் பல ஃப்ளேவர்களில் கிடைக்கிறது.
சர்க்கரை-தயிர் கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு லஸ்ஸி, இந்த பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
உப்பு லஸ்ஸி, பாங் லஸ்ஸி மற்றும் புதினா லஸ்ஸி என லஸ்ஸியில் பல வெரைட்டிகள் கிடைக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust