கொலுக்குமலை: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் இந்த ஸ்பாட் உண்மையாகவே வொர்த்தா?

இந்த கொலுக்கு மலையில என்னதான் இருக்கு? ரீல்ஸ்ல காட்டுற 4 விஷயங்கள தவிர்த்து என்னென்னலாம் அனுபவிக்கலாம்? கொலுக்குமலை போக எவ்வளவு செலவாகும்? பட்ஜெட் ஃப்ரெண்ட்லியா இங்க என்னென்ன பண்ணலாம்? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்.
கொலுக்குமலை: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் இந்த ஸ்பாட் உண்மையாகவே வொர்த்தா?
கொலுக்குமலை: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் இந்த ஸ்பாட் உண்மையாகவே வொர்த்தா?Twitter
Published on

சமீப காலமாக இன்ஸ்டாவில் செம வைரலாகிவரும் இடம் கொலுக்கு மலை. சூரிய உதயம், ஜாகுவார் பாறை, வியூ பாயுண்ட் என இங்குள்ள எல்லா இடத்திலும் ரீல்ஸ்களை பறக்கவிட்டனர் இளசுகள்.

இவ்வளவு பில்டப் கொடுக்குறாங்களே இந்த இடத்துக்கு போகலாமா? இல்ல இது ஓவர்ரேட்டட் பிளேசா இருக்குமா என உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம்.

இந்த கொலுக்கு மலையில என்னதான் இருக்கு? ரீல்ஸ்ல காட்டுற 4 விஷயங்கள தவிர்த்து என்னென்னலாம் அனுபவிக்கலாம்? கொலுக்குமலை போக எவ்வளவு செலவாகும்? பட்ஜெட் ஃப்ரெண்ட்லியா இங்க என்னென்ன பண்ணலாம்? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்.

தேனியில் இருந்து கொலுக்குமலைக்கு பிரைவேட் ஜீப்பில் செல்ல முடியும். தேனியில் இருந்து போடி மெட்டுக்கு பஸ்ஸில் சென்று அங்கிருந்து ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கொடுத்தும் ஜீப்பில் செல்லலாம்.

கொலுக்குமலையில் ஒரு நல்ல டெண்ட் ஸ்டே புக் செய்துகொள்வது நல்லது. சூரியநல்லியில் இருக்கும் டெண்ட் ஸ்டேவை ட்ரை செய்யலாம். சூரியநல்லியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் ஒரு நீர் வீழ்ச்சியைக் காணலாம். இங்கு குளிக்கவும் சில இடங்கள் இருக்கின்றன.

நல்ல கேம்ப்ஸ்டேவில் தங்கினால் ஆட்டம் பாட்டம் என ஆட்களுடன் இனிமையாக பொழுதைக் கழிக்கலாம். 

கொலுக்குமலை: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் இந்த ஸ்பாட் உண்மையாகவே வொர்த்தா?
சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?

கொலுக்கு மலை உச்சிக்கு செல்லும் பாதை இல்லை, இல்லை, அதை பாறை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு கரடுமுரடாக பயணம் செய்தால் தான் மலை உச்சிக்கு சென்று சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டும்.

கன்னியாக்குமரிப் போல கொலுக்கு மலையிலும் சூரிய உதயத்துக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கொலுக்கு மலை பயணம் குறித்து முழுவதுமாக தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!

கொலுக்குமலை: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் இந்த ஸ்பாட் உண்மையாகவே வொர்த்தா?
அமைதியை தேடிய பயணம் : உலகின் 8 புனித மலைகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com