do you know what the x stands for in dress sizes Canva
பிசினஸ்

துணிகளில் இருக்கும் XL, XXL அளவுகளில் X என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Priyadharshini R

பொதுவாக ஒரு ஆடையை எடுத்து பார்க்கும் பொழுது அதன் விலையை கவனிப்போம். அதன் அடுத்தபடியாக அதன் சைஸ் என்னவென்று பார்ப்போம்.

XS, S, M, L, XL, XXL, XXXL எழுத்துகளை நாம் துணிகளில் அளவின் குறியீடுகளாக பார்த்திருப்போம். ஸ்மால், மீடியம், லார்ஜ் என்ற அளவுகளில் துணிகள் பிரிக்கப்பட்டு இருக்கும்.

அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உண்மையில், ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம். XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது.

சிறிய அளவைவிட கூடுதலாக சிறிய அளவாக இருந்தால் அது எக்ஸ்ட்ரா ஸ்மால் XS என்று குறிப்பிடப்படும்.

பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும். இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?