Gautam Adani Twitter
பிசினஸ்

Gautam Adani : உலகின் 2வது பணக்காரர் ஆனார் அதானி - எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?

அதானி குழும பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகளும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

Priyadharshini R

ஆசியாவின் முதல் பணக்காரரும் இந்திய தொழிலபதிருமான கெளதம் அதானி தற்போது உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரரான அதானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உலகின் 3வது பணக்காரர் ஆனார்.

அதானி குழும பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதானி குழும பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகளும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

Gautam Adani

இந்நிலையில் போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி  உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி

இன்றைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ12 லட்சத்து 45 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எலான் மஸ்க் 273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?