பங்கு சந்தை தரவரிசை : ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளிய இந்தியா! Twitter
பிசினஸ்

பங்கு சந்தை தரவரிசை : ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஹாங் காங்கை முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி, உலகின் 4வது மிகப் பெரிய பங்குச் சந்தையாக மாறியுள்ளது இந்திய பங்குச் சந்தை.

Antony Ajay R

உலக பங்குச் சந்தைகளின் தரவரிசையை ப்ளூம்பெர்க் வலைத்தாளம் வெளியிட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஹாங் காங்கை முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி, உலகின் 4வது மிகப் பெரிய பங்குச் சந்தையாக மாறியுள்ளது இந்திய பங்குச் சந்தை.

நேற்று இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மூலதன பங்குகள் மதிப்பு $4.33 ட்ரில்லியன் டாலரைத் தொட்டது

இத்தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளது. 5வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் பங்கு சந்தையின் மதிப்பு $4.29 ட்ரில்லியன் டாலர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?