TNGIM: தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்கள் எவை தெரியுமா? Twitter
பிசினஸ்

TNGIM: தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்கள் எவை தெரியுமா?

Antony Ajay R

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

6.64 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச முதலீடுகளை மேற்கொண்ட நிறுவனங்கள் குறித்துப் பார்க்கலாம்.

1. டாடா

ரூ.70,800 கோடி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3,800 வேலை வாய்ப்புகள்.

2. அதானி குழுமம்

ரூ.24,500 கோடி

4000 வேலைவாய்ப்புகள்

3. சி.பி.சி.எல்

ரூ.17,000 கோடி

நாகப்பட்டினத்தில் 2,400 வேலைவாய்ப்புகள்

4. வின்ஃபஸ்ட்

16,000 கோடி

தூத்துக்குடியில் 6000 வேலைவாய்ப்புகள்.

5. அதானி கன்னெக்ஸ்

ரூ.13,200 கோடி

1000 வேலைவாய்ப்புகள்

6. ஜே.எஸ்.டபுள்யூ

ரூ.10,000 கோடி

நெல்லை, தூத்துக்குடியில் 6,600 வேலை வாய்ப்புகள்.

7. ஹூண்டாய் நிறுவனம்

ரூ.6,180 கோடி

50,000 பேருக்கு பயிற்சி

8. ஃபர்ஸ்ட் சோலார்

ரூ.5,600 கோடி

காஞ்சிபுரத்தில் 350 வேலைவாய்ப்புகள்.

9. டி.வி.எஸ்

ரூ.5000 கோடி

500 வேலைவாய்ப்புகள்

10. எல் அண்ட் டி

ரூ.3,500 கோடி

சென்னையில் 40,000 வேலை வாய்ப்புகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?