Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்! Twitter
சினிமா

Shah Rukh Khan : பதான் டு ஹே ராம் - அடுத்தடுத்து 7 படங்கள் வைத்திருக்கும் பாலிவுட் கிங்!

Antony Ajay R

சினிமாவில் அதிக காலம் நாயகனாக நிலைத்திருப்பது சாதாரண காரியம் அல்ல.

ஒரு காலத்தில் சிறந்த நாயகனாக பாராட்டப்பட்ட பலர் தற்போது காணாமல் போய்விட்டனர்.

அதே நேரத்தில் அதிக வயதாகும் போது அதற்கு ஏற்ற பாத்திரங்கள் கிடைப்பதும் சிக்கலாக இருக்கும்.

இந்த பிரச்னைகளை கடந்து வயதை ஒரு தடையாகவே கருதாமல் வெற்றி நடைப் போட்டு வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

அடுத்தடுத்து 7 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இப்போதும் பாலிவுட்டின் பிஸியான நடிகராக திகழ்கிறார்.

இதற்கு இடையில் பிரம்மாஸ்தரா, லால் சிங்க் சத்தா, ராக்கெடரி படங்களில் கேமியொ ரோலும் செய்து அசத்தி வருகிறார் சாருக் கான்.

அவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ள 9 படங்கள் என்ன? எனப் பார்க்கலாம்...

1. பதான்

2. ஜாவான்

டன்கி

டைகர் 3 (சிறப்பு தோற்றம்)

ஹே ராம் (ரீ மேக்)

ஆப்பரேஷன் குர்கி

சக்தே இயக்குநரின் அடுத்த படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?