Beast

 

Twitter

சினிமா

தளபதி விஜய் : Arabic Kuthu பற்றி 8 புதிய தகவல்கள்

Antony Ajay R

புட்ட பொம்மா, சில் ப்ரோ, காந்த கண்ணழகி உள்ளிட்ட ஹிட் பாடல்களுக்கு கொரியோகிராப் செய்த ஜானி மாஸ்டர் தளபதி விஜய்யுடன் இணையும் முதல் பாடல் இது தான்

நெல்சனுடன் ஜானி மாஸ்டர்

அனிரூத் மற்றும் ஜோனிடா காந்தி

டாக்டர் படத்தில் ஹிட் அடித்த செல்லம்மா பாடலின் முழு குழுவும் அப்படியே அரபிக் குத்தில் இணைந்துள்ளனர்.

பாடகர்கள்: அனிரூத், ஜோனிடா காந்தி

இசை: அனிரூத்

வரிகள்: சிவகார்த்திகேயன்

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

விஜய் - பூஜா நடன காட்சி

இதுவரை லிரிக் வீடியோவில் விஜய்யின் நடன காட்சிகள் இடம் பெறாது. முதல் முறையாக அரபிக் குத்து பாடலின் லிரிக்கல் வீடியோவிலேயே விஜய் நடனமாடும் காட்சிகள் உள்ளன. மெயின் பிக்சரில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Vijay - Siva karthikeyan

தொடர்ந்து பாடல்கள் எழுதி வரும் நடிகர் சிவ கார்த்திகேயன் முதல் முறையாக தளபதி விஜய்க்கு எழுதியுள்ள பாடல் அரபிக் குத்து. ஹல்லமோ ஹபிபோ!

Vijay - nelson

இளம் இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு வழங்கி வரும் தளபதி விஜய் நெல்சன் திலீப்குமாருடன் இணையும் முதல் படம் இது தான்.

விஜய் - நெல்சன் - பூஜா ஹெக்டே -  அனிரூத்

இசையமைப்பாளர் அனிரூத் தவிர, இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன், ஜானி என முற்றிலும் புதிய குழுவுடன் களமிறங்கியிருக்கிறார் தளபதி!

விஜயுடன் மனோஜ் பரஹம்சா

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, 2012ம் ஆண்டு நண்பன் படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்திருக்கிறார்.

2M views

அரபிக் குத்து பாடல் வெளியான அரை மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?