ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - வைரல் வீடியோவை ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்! Twitter
சினிமா

ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - பதிலுக்கு ரஹ்மான் செய்த சம்பவம்?

Priyadharshini R

இன்றைய தலைமுறையின் பொழுதுபோக்காக இருப்பவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்தான்.

காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப்பில் குட் மார்னீங் சொல்லி ஆரம்பித்து, இரவு தூங்கும் போது பேஸ்புக்கில் மீம்ஸ் பார்த்து சிரிப்பது வரை சமூகவலைதளங்கள் மூலம் தான் அந்த நாள் நிறைவடைகிறது.

Instagram

இணையவாசிகளை கவர்வதற்காக, மீம்ஸ் கிரியேட்டர்கள் முதல் வீடியோ எடிட்டர்கள் வரை எதையாவது புதுசு புதுசாக யோசித்து வீடியோக்களை வெளியிடுகின்றனர் நெட்டிசன்கள்.

பொதுவாக, ஒரு படத்தின் பாடலோ, வசனமோ ஹிட் அடித்துவிட்டால், அதை வைத்து பல வீடியோக்களை உருவாகி விடுகின்றன.

சீரியசான காட்சியை காமெடியாக்கி, அல்லது காமெடியான காட்சியை சீரியசாக்கி வேறுவிதமான வீடியோவை உருவாக்கி, சமூகவலைதளங்களில் பதிவிட்டு இன்ஸ்டா செலிப்ரிட்டியாக மாறிவிடுகிறார்கள்.

அந்த வகையில் விக்கல்ஸ் குழுவினர் வாலி பட பாடலை செம்மயாக நக்கலடித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை போன்று அவர்களின் வீடியோவுக்கு பெரியளவில் ரீச் கிடைக்கிறது.

இந்த நிலையில் பத்து தல' படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ட்ரோல் செய்து பதிவிட்டிருந்தனர் விக்கல்ஸ் குழுவினர்.

அந்த வீடியோவை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகன் உடன் ரீ-க்ரியேட் செய்திருக்கிறார். அந்த வீடியோ தான் இணையத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?