நடிகர் பிரேம்ஜியின் திருமண புகைப்படங்கள்! Twitter
சினிமா

நடிகர் பிரேம்ஜியின் திருமண புகைப்படங்கள்!

Priyadharshini R

2006 ஆம் ஆண்டு சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக பிரேம்ஜி அறிமுகமானார்.

இவர் சென்னை 600 028 என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அவரை நகைச்சுவை நடிகராக மாற்றியது.

பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரேம்ஜிக்கு இன்று காலை திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடந்துமுடிந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?