Vijay : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நடிகர்? Twitter
சினிமா

Vijay : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நடிகர்?

Antony Ajay R

மழையால் சேதமடைந்துள்ள பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குகிறாந் நடிகர் விஜய்.

இந்த மாதம் பெய்த அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன.

மழை வெள்ளம் இன்றளவும் வடியாத பகுதிகள் இருக்கின்றன. வெள்ளத்தினால் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்படுவது முதல் வீடுகள் இடிந்து விழுந்தது வரை பல பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர்.

வெள்ளத்தால் உடைமைகளை இழந்த மக்கள் மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆகலாம் எனக் கூறுகின்றனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 6000 கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விஜய் நிவாரண பொருட்களை வழங்குவார் என தகவல் வெளியாகியிருக்கின்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?