நியூயார்க் நகரில் இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ! Twitter
சினிமா

நியூயார்க் நகரில் இளம் பெண்ணுடன் வலம் வரும் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!

Priyadharshini R

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விஷால் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்லமே படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் 20 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

சினிமா, அரசியல் என பிஸியாக வலம் வரும் விஷாலுக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. பல ஆண்டுகளாக சிங்கிளாகவே வலம் வரும் விஷால் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்குவார்.

இந்நிலையில் தற்போது விஷால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் விஷால் என அழைத்ததும் அவர் தன் முகத்தை ஹூடி உடையால் மறைத்துக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் சற்று இளமையாகத் தோற்றமளிக்கும் நிலையில், இது பழைய வீடியோவா, இல்லை மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக வரலட்சுமி சரத்குமார், அனிஷா அல்லா ரெட்டி, லட்சுமி மேனன் போன்ற நடிகைகளுடன் விஷால் கிசுகிசுக்களில் சிக்கினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?