Movie Poster Movies without Background Score
சினிமா

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

பின்னணி இசை இல்லாத கொட்டுக்காளி திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருந்தாலும், சினிமா தொடங்கிய காலம் முதலே உலகம் முழுவதும் இதுபோன்ற திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

Antony Ajay R

ஆகஸ்ட் மாதம் புதுமையான சினிமாவை ரசிப்பவர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. மின்மினி, ஜமா, தங்கலான், கொட்டுக்காளி, வாழை என பல படங்கள் புதுமையான திரைமொழிகளை நமக்குக்காட்டியிருக்கின்றன.

இவற்றில் மிகவும் வித்தியாசமாக பின்னணி இசை இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி ஆணாதிக்கம், குடும்பப் பெருமிதம், சாதியம் ஆகிய சமூகத்தின் தேவையற்ற காரணிகளை நாசுக்காக கேள்விக்கேட்டு, விடையை நம்மிடமேக் கேட்கும் சுவாரஸ்யமான படைப்பு.

பின்னணி இசை இல்லாத கொட்டுக்காளி திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருந்தாலும், சினிமா தொடங்கிய காலம் முதலே உலகம் முழுவதும் இதுபோன்ற திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

கொட்டுக்காளி உங்களுக்கு பிடித்தது என்றால் பின்னணி இசை இல்லாத இந்த படங்களையும் நீங்கள் விரும்புவீர்கள். காட்சிகளின் சத்தத்தை மட்டும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்ட 5 படங்களை பரிந்துரை செய்கிறேன்!

The wind will carry us (1999) - MUBI

Movie poster

Dog Day Afternoon (1975) - Amazon Prime Video

Movie Poster

No Coutry for Old men (2007) - Amazon Prime Video

Movie Poster

Once Upon A Time In Anatolia (2011)

Movie Poster

Network (1976)

Movie Poster

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?

Kottukaali: இசை இல்லாத திரைப்படம், புதிய அனுபவத்தைக் கொடுத்ததா? | Social Media Review