Ajith Newssense
சினிமா

அஜித் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? | QUIZ

NewsSense Editorial Team

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித்குமாருக்கு நாளைய தினம் மே-1ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இவரது படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பார்களோ அதேபோல அவரது பிறந்தநாளும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு நாள் தான்.

அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள கணக்குகளில் ஒரே மாதிரியான ப்ரொபைல் பிக்சர்களை வைப்பது, கேக் வெட்டுவது, கட் அவுட் வைப்பது போன்று அவர்களால் முடிந்ததை செய்து அவரது பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

நாளை அவரது 51வது பிறந்தநாள், இந்த தினத்தில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போகிறார் என்று பலரும் காத்திருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே61' படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?