Ranbir Kapoor - Alia Bhat Twitter
சினிமா

ரன்பீர் - ஆலியா ஜோடியின் 7 அழகான தருணங்கள் - Couple goals

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் - ஆலியா பட், நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

Priyadharshini R

சில சமயங்களில், சில தம்பதிகளை ஒன்றாகப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். அதே சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டவும் செய்கிறது.

ஆம், ஆலியா ரன்பீர் அத்தகைய ஜோடிகளில் ஒருவர்தான். அதாவது, அவர்கள் ஒருவரையொருவர் கண்களை உற்று நோக்குவதைப் பார்த்தால், உடனடியாக நம் மனதில் தோன்றுவது 'மேட் ஃபார் ஈச் அதர்' வைப்ஸ்தான். ஆலியா ரன்பீரை பார்த்தாலே தெரியும், 'love is in the air!' என்பது அனைவருக்கும் புரியும்.

‘Couple-goals' படங்களைத் தீபாவளி பண்டிகையின்போது அவர்கள் பதிவிட்டது.

ரன்பீர் பிறந்தநாளுக்கு ஆலியாவின் வாழ்த்து, ஸ்பெஷலாக இருந்தது… ‘அடடா’ சொல்ல வைத்தது.

ஒரு விருது விழாவில் ரன்பீர் மீதான தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திய ஆலியா. எல்லாவற்றுக்கும் நான் இருக்கிறேன் என்பதுபோல வெட்கத்தில் ரன்பீர் முகம் சிவந்தது

டேட்டிங் பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், சோனம் கபூரின் திருமணத்தில் ஆலியாவும் ரன்பீரும் ‘ஜோடியாக’ முதல் முறையாகப் பொது வெளியில் தோன்றினர்.

‘இஷ்க் வாலா லவ்’ படத்தில் ஆலியா மற்றும் ரன்பீரின் காதலைப் பார்த்தபோது, அவர்களது கெமிஸ்ட்ரியை கண்டு வியந்தோம்.

இதுவரை இல்லாத ஒரு குடும்பப் புகைப்படத்தில், ஆலியா ரன்பீரின் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்தபோது…

வனப்பகுதியில் அவர்கள் எடுத்துக் கொண்ட ‘Couple-goals' கேன்டிட் புகைப்படங்கள்…

அவர்களின் இந்த அழகான தருணங்களில் உங்களுக்குப் பிடித்தது எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?