அண்ணாமலை Twitter
சினிமா

கருப்பு ஜாக்கெட், புல்லட்டில் என்ட்ரி - அண்ணாமலையின் அரபி டீசர் வைரல்

Antony Ajay R

தற்போது தமிழக பாஜகவின் தலைவராக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. இவர் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது.

காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார் அண்ணாமலை என்பது ஊரறிந்தது. தற்போது கன்னட படத்தில் நடித்திருக்கிறார். கர்நாடக சிங்கம் என கன்னட மக்களால் கண்ணியமாக அழைக்கப்பட்ட அண்ணாமலைக்கு சிங்கம் அண்ணாமலை என்றே டைட்டில் கார்டு போடப்பட்டிருக்கிறது.

அண்ணாமலை

அரசியலில் பெருப்புரட்சி அண்ணாமலையால் ஏற்படும் என்று எண்ணிய பாஜக தொண்டர்கள் ஏமாந்துபோகவில்லை. எம்ஜிஆர் காலம் முதல் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் பாரம்பரியத்தில் புதிய முயற்சியாக அரசியலிலிருந்து சினிமாவுக்கு தாவியிருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை

அண்ணாமலை நடிக்கும் இந்த படம் 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருகிறது.

இதில் நீச்சல் பயிற்சியாளராக வருகிறார் அண்ணாமலை. கருப்பு ஜாக்கெட், வழக்கமான தீர்க்கமாக இருப்பது போன்ற பார்வை, புல்லட்டில் என்ட்ரி என கலக்குகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?