கிராமத்து பெண்ணாக மாறிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி - என்ன படம் தெரியுமா?
கிராமத்து பெண்ணாக மாறிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி - என்ன படம் தெரியுமா? Twitter
சினிமா

Poornima Ravi : கிராமத்து பெண்ணாக மாறிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி - என்ன படம் தெரியுமா?

Priyadharshini R

எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி’ என்ற படத்தில் பூர்ணிமா ரவி நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பிறந்த பூர்ணிமா ரவி, தனது பள்ளி படிப்பை அங்கேயே முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

மாதம் 25000 ரூபாய்க்கு வேலை செய்துவந்துள்ள பூர்ணிமா, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூடியூப் சேனல் ஒன்றிற்கு பார்ட் டைம்மாக நடித்துகொடுத்து வந்துள்ளார்.

அதன் பின்னர் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி தனது ஐடி வேலையை விட்டுவிட்டு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

சின்னத்திரையோடு நிறுத்திவிடாமல் நடிகர் ரியோ ராஜ் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இப்படத்தில் இவர் நடிகர் பாலா சரவணனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை நயன்தாராவின் 75ஆவது படமான அன்னபூரணி படத்திலும் பிக்பாஸ் பூர்ணிமா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தமிழ் திரையுலகில் பலர் மத்தியில் இன்னும் அறிமுகமாகியிருக்கிறார் பூர்ணிமா ரவி. ஆனால் பிக்பாஸில் கலந்துக்கொள்வதற்கு முன்பாகவே பூர்ணிமா 'செவப்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?