ஆடிஷன் Twitter
சினிமா

November Story-யை தொடர்ந்து அடுத்த படைப்பு - விகடனின் புதிய webseries-ல் நடிக்க விருப்பமா?

NewsSense Editorial Team

திரைத்துறை ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பெரிய அளவில் விரிவடைந்திருப்பதை மறுக்க முடியாது.

எவ்வளவு சிறந்த நடிகரையும் திரையரங்கு எனும் கூடாரத்துக்கு வெளியில் அழைத்துவந்து உலகுக்கு காட்டியது ஓடிடி தளங்கள் என்றும் கூறலாம். அதிலும் சிறப்பாக வெப்சீரிஸ்கள் தான் இன்றைய தலைமுறையினரின் சாய்ஸாக இருக்கிறது.

அந்த அளவு வெற்றிகரமாக இருந்துவரும் வெப்சீரிஸில் நடிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதுவும் விகடன் தயாரிப்பில்!

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் ஏற்கெனவே தமன்னா, பசுபதி, விவேக் பிரசன்னா நடிப்பில் நபம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் வெளியாகி வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் அடுத்த படைப்புக்கான கலைஞர்கள் தேடல் தொடங்கியுள்ளது. ஆடிஷனில் கலந்து கொள்ள webseries@vikatan.com என்ற ஈமெயில் உங்களது புகைப்படங்களை அனுப்புங்கள்.

ஆண் - பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?