ஹனுமான் : ”ஒவ்வொரு டிக்கெட்டிலும் ரூ.5 அயோத்தி கோவிலுக்கு வழங்கப்படும்” - சிரஞ்சீவி Twitter
சினிமா

ஹனுமான் : ”ஒவ்வொரு டிக்கெட்டிலும் ரூ.5 அயோத்தி கோவிலுக்கு வழங்கப்படும்” - சிரஞ்சீவி

Priyadharshini R

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் ஹனுமான் திரைப்படம் படக்குழு அயோத்தி ராமர் கோவிலுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் pre-release event ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

இதன்படி விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5ஐ அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவோம் என தெலுங்குத் திரைப்படக்குழு அறிவித்துள்ளதாக கூறினார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் ஹனுமான் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?