தமிழ் சினிமாவின் Dark Comedy படங்கள் Twitter
சினிமா

சூது கவ்வும் முதல் சூப்பர் டீலக்ஸ் வரை : தமிழ் சினிமாவின் Dark Comedy படங்கள்

டார்க் காமடி படங்கள் எழுதுவதும் உருவாக்குவதும் மிக சவாலான ஒரு விஷயம். அதனை துணிந்து செய்து வெற்றி பெற்ற படங்கள் இங்கு கொடுக்கப்படுகிறது.

Antony Ajay R

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்கள் வெளியானாலும் பெரும்பாலானவை ஆக்‌ஷன் ட்ராமா என்ற ஜானரில் வந்துவிடும். மசாலா படங்களையும் காதல் படங்களையும் தவிர மற்ற படங்கள் ஓடாது என்ற எண்ணத்தை மாற்றி புதுமையான சினிமாவில் ஜெயித்தவர்கள் மிகக் குறைவே.

அப்படிப்பட்ட புதுமையான கதைகளை, திரை மொழியைக் கையாளும் இயக்குநர்கள் கொடுத்த ஒரு சக்சஸ் ஃபுல் ஜானர் தான் டார்க் காமடி.

இந்த மாதிரியான டார்க் காமடி படங்கள் எழுதுவதும் உருவாக்குவதும் மிக சவாலான ஒரு விஷயம். அதனை துணிந்து செய்து வெற்றி பெற்ற படங்கள் இங்கு கொடுக்கப்படுகிறது.

மரகத நாணயம்

சூது கவ்வும்

ஜில் ஜங் ஜக்

சவரக்கத்தி

கோலமாவு கோகிலா

மூடர் கூடம்

வா: குவாட்டர் கட்டிங்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நேரம்

சதுரங்க வேட்டை

சரோஜா

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஓரம் போ

டாக்டர்

சூப்பர் டீலக்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?