Filmfare Awards 2022  Twitter
சினிமா

Filmfare Awards 2022 : தமிழில் விருதுகளை தட்டிசென்றவர்கள் யார் யார்? முழு விவரம்!

பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், கிருத்தி ஷெட்டி, சானியா ஐயப்பன் மற்றும் ஐந்திரிதா ரே ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

Priyadharshini R

67வது பார்லே பிலிம்பேர் விருதுகள் பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் அக்டோபர் 9, 2022 நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்படங்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், கிருத்தி ஷெட்டி, சானியா ஐயப்பன் மற்றும் ஐந்திரிதா ரே ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இப்போது வெற்றி பெற்றவர்களின்,முழு பட்டியலை இங்கே காண்போம்.

தமிழ் திரையுலகில் விருதை வென்றவர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - சூர்யா (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர் (பெண்) - லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)

சிறந்த படம் - ஜெய் பீம்

சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

சிறந்த துணை நடிகர் (ஆண்) - பசுபதி (சார்பட்டா பரம்பரை)

சிறந்த துணை நடிகர் (பெண்) - ஊர்வசி (சூரரைப் போற்று)

சிறந்த இசை ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா- ஆகாசம் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - தீ (காட்டு பயலே-சூரரை போற்று)

சிறந்த நடன கலைஞர் - தினேஷ் குமார் - வாத்தி கம்மிங் (மாஸ்டர்)

சிறந்த ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)

தெலுங்கு திரையுலகில் விருதை வென்றவர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - அல்லு அர்ஜுன் (புஷ்பா: தி ரைஸ்- 1)

சிறந்த நடிகை (பெண்) - சாய் பல்லவி (லவ் ஸ்டோரி)

சிறந்த திரைப்படம் - புஷ்பா: - பகுதி 1

சிறந்த இயக்குநர் - சுகுமார் பந்த்ரெட்டி (புஷ்பா: தி ரைஸ்- 1)

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - முரளி ஷர்மா (அலா வைகுந்தபுரமுலோ)

துணை வேடத்தில் சிறந்த நடிகை (பெண்) - தபு (அலா வைகுந்தபுரமுலோ)

சிறந்த பாடல் - சீதாராமன் பாடல்- லைஃப் ஆஃப் ராம்

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - சித் ஸ்ரீராம் - ஸ்ரீவல்லி (புஷ்பா- 1)

சிறந்த பின்னணி பாடகி (பெண்) - இந்திராவதி சௌஹான் - ஊ அண்டவா (புஷ்பா: தி ரைஸ்- 1)

சிறந்த நடனக் கலை - சேகர் மாஸ்டர் - ராமுலோ ராமுலா (ஆலா வைகுந்தப்புரமுலோ)

சிறந்த ஒளிப்பதிவு - மிரோஸ்லா குபா ப்ரோசெக் (ப்ஷ்பா: தி ரைஸ் - 1)

சிறந்த அறிமுக ஆண் நடிகர் -பஞ்ச வைஷ்ணவ் தேஜ் (உபெண்ணா)

சிறந்த அறிமுக பெண் நடிகர் - க்ரித்தி ஷெட்டி (உபெண்ணா)

கன்னட திரையுலகில் விருதை வென்றவர்கள்:

சிறந்த நடிகர் (ஆண்) - தனஞ்சய் (படவா ராஸ்கல்)

சிறந்த நடிகர் (பெண்) - யாக்னா ஷெட்டி (படவா ராஸ்கல்)

சிறந்த படம் - ACT 1978

சிறந்த இயக்குநர் - ராஜ் பி ஷெட்டி (கருட கமன விருஷப வாகன)

சிறந்த துணை நடிகர் (ஆண்) - பி. சுரேஷா (ACT 1978)

சிறந்த துணை நடிகர் (பெண்) - உமாஸ்ரீ (ரத்னன பிரபஞ்சா)

சிறந்த இசை ஆல்பம் - வாசுகி வைபவ் (படவா ராஸ்கல்)

சிறந்த பாடல் வரிகள் - ஜெயந்த் கைக்கினி -தெலடு முகில் (ACT 1978)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ரகு திக்ஷித்

சிறந்த ஒளிப்பதிவு - ஷ்ரீஷா குடுவள்ளி (ரத்னன பிரபஞ்சா)

சிறந்த நடனக் கலை - ஜானி மாஸ்டர் (யுவரத்னா)

வாழ்நாள் சாதனையாளர் விருது - புனீத் ராஜ்குமார்

மலையாள திரையுலகில் விருதை வென்றவர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) - பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த நடிகர் (பெண்) - நிமிஷா சஜயன் (தி கிரேட் இந்தியன் கிச்சன்)

சிறந்த திரைப்படம் - ஐயப்பனும் கோஷியும்

சிறந்த இயக்குனர் - சென்னா ஹெக்டே (திங்கலச்ச நிச்சயம்)

சிறந்த துணை நடிகர் (ஆண்) - ஜோஜு ஜார்ஜ் (நயட்டு)

சிறந்த துணை நடிகர் (பெண்) - கௌரி நந்தா (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த மியூசிக் ஆல்பம் - எம்.ஜெயச்சந்திரன் (சுஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடல் வரிகள் - ரஃபீக் அகமது - அரியதாரியத்தே (அய்யப்பனும் கோஷியும்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ஷாபாஸ் அமன் - ஆகாஷாமையவளே (வெல்லம்)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - கே.எஸ்.சித்ரா-தீரமே (மாலிக்)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?