Dads of Tamil Cinema Canva
சினிமா

"அப்டி இல்ல...ஆனா அவரு எங்கப்பா!"- மனதை கவர்ந்த தமிழ் சினிமாவின் அப்பாக்கள்

காலம் காலமாக அப்பா என்றால், மகளுக்கு தான் செல்லம். எப்போதும் அம்மா தான் மகன்கள் பக்கம். இது வீடுகளிலும் இருக்கும், நாம் பார்க்கும் படங்களிலும் இருக்கும். ஆனால், தமிழ் சினிமா கொண்டாடிய அப்பா-மகன் உறவு, இன்னும் ஆழமானது.

Keerthanaa R

இந்த இன்டெர்நெட் era-வில், அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து ரீல்ஸ் செய்வது, vacation-க்கு செல்வது, ஃபோட்டோஷூட் நடத்துவது என செம்ம ஜாலியாக இருக்கிறார்கள். ஆனால், முன்பெல்லாம் அப்பாக்களை எப்போதும் இறுகிய முகத்துடன் தான் நாம் பார்த்திருப்போம்.

அதிலும் குறிப்பாக மகன்களிடம் அப்பாக்கள் சிரித்து பேசி பழகினால், அதை காணாத அதிசயம் போல தான் பார்ப்பார்கள். காலம் காலமாக அப்பா என்றால், மகளுக்கு தான் செல்லம். எப்போதும் அம்மா தான் மகன்கள் பக்கம் . இது வீடுகளிலும் இருக்கும், நாம் பார்க்கும் படங்களிலும் இருக்கும்.

தமிழில் நிறைய படங்கள் அப்பா-மகள் உறவை கொண்டாடும் வகையில் வந்திருந்தாலும், தமிழ் சினிமா கொண்டாடிய அப்பா-மகன் உறவு, இன்னும் ஆழமானது.

அதில் டாப் 5 இதோ!

கேடி பில்லா கில்லாடி ரங்கா

தேவர் மகன்

காதலன்

வாரணம் ஆயிரம்

ஆரண்ய காண்டம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?