80'ஸ் கிட்ஸ்களுக்கு நற்செய்தி - மீண்டும் வருகிறது "ஒலியும் ஒளியும்"
80'ஸ் கிட்ஸ்களுக்கு நற்செய்தி - மீண்டும் வருகிறது "ஒலியும் ஒளியும்" Twitter
சினிமா

80'ஸ் கிட்ஸ்களுக்கு நற்செய்தி - மீண்டும் வருகிறது "ஒலியும் ஒளியும்"

Antony Ajay R

80களில் குழந்தைகள் வாழ்வில் இன்றியமைததாக இருந்தது தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி. குறிப்பாக வாரவாரம் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்பதற்காக தொலைகாட்சி இருக்கும் வீட்டு முன்பு தெருவே திரண்டு நிறுகும் அனுபவங்கள் மறுஉருவாக்கம் செய்ய முடியாதவை.

ஆனாலும் ஒலியும் ஒளியும் பகுதி மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை, டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் ஒளிப்பரப்பை தொடங்கவுள்ளது.

1980களில் புதிதாக வெளியான திரைப்பட பாடல்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பப்படவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?