கலைப்புலி தாணு Twitter
சினிமா

விஜய் பட தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அலுவலகத்தில் ஐடி ரெய்டு

Priyadharshini R

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கலைப்புலி தாணு இந்தியத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராவார். இவர், கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி, தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களைத் தயாரித்தவர்.

இந்நிலையில் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?