Jawan Movie Review  Twitter
சினிமா

Jawan - பாலிவுட்டை அசர வைத்தாரா அட்லி? படம் எப்படி இருக்கு?

Priyadharshini R

தமிழிலில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், தீபிகா படுக்கோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். விஜய் கவுரவ தோற்றத்தில் வருவார் என்று தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஜவான் படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. படத்துக்கு பாசிட்டிவான ரிவியூ கிடைத்து வருகிறது.

அதன்படி ட்விட்டர் ரியூவ் இதோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?