ஸ்டார் விஜய், ஸ்டார் விஜய் சூப்பர், ஸ்டார் விஜய் டக்கர், ஸ்டார் ஸ்ஃபோர்ட்ஸ் 1 என்ற தமிழ் சேனல்களுடன் 8 இந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை வைத்திருக்கிறது டிஸ்னி குழுமம்.
ஹாட்ஸ்டார் ஓடிடி மூலம் கடந்த ஆண்டு வரை சக்கப்போடு போட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் டிஸ்னிக்கு ஆதரவாக இல்லை என்பதை நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ஏலத்தில் பெற டிஸ்னி தவறியது. தொடர்ந்து ஹெச்.பி.ஓ நிறுவனத்தின் கண்டெண்ட்களையும் இழந்தது.
இப்போது இந்திய சந்தையில் மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது. நம் நாட்டில் பல ஓடிடி தளங்கள் இருந்தாலும் குடும்பங்கள் வரை சென்று சேர்ந்த தளம் டிஸ்னி.
2019ம் ஆண்டு செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்திய பொழுதுபோக்கு சந்தையில் ஆழமாக வேரூன்றிய டிஸ்னி எனும் ஆலமரம் சாய்கிறதென்றால் இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
விரிவாக ஆராய்கிறது விகடனின் இந்த கட்டுரை : இந்திய டிவி பிசினஸ்: புதிய முடிவில் டிஸ்னி; வலுப்பெறுகிறதா ஜியோவின் சாம்ராஜ்யம்?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust