KRK Twitter
சினிமா

காத்துவாக்குல ரெண்டு காதல் KRK Review: கலக்கியதா, காலை வாரியதா? படம் எப்படி இருக்கு ?

Antony Ajay R

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முக்கோண காதல் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை என்றாலும் போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பக்கா என்டெர்டைன் படங்களை எடுத்த விக்னேஷ் சிவன் இந்த படத்தை எப்படி கையாண்டிருக்கிறார் எனக் காண்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா காத்துவாக்குல ரெண்டு காதால்? ரசிகர்களின் ரியாக்‌ஷன்களை காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?