Suriya Karthi  Twitter
சினிமா

25 years of Suryayism - அண்ணன் சூர்யாவிற்கு தம்பி கார்த்தி நெகிழ்ச்சி பதிவு

Keerthanaa R

நடிப்பின் நாயகன் எனப் போற்றப்படும் நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் கால் பதித்து 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். நேற்று முதல் 25 years of Suryayism என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

திரைத் துறையினர், ரசிகர்கள் என பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் அவரது சகோதரருமான கார்த்தி தனது அண்ணனின் 25 ஆண்டுகால நிறைவை மெச்சி பதிவு ஒன்றை தன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

அதில் கார்த்தி, " இரவு பகலாக உழைத்து, தன்னுடைய மைனஸ்களை எல்லாம் பாசிட்டிவாக மாற்றிகொண்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தி, பரந்த மனம் கொண்ட மனிதாராக இருந்த அவர், மேலும் உயரிய மனிதரானார். அவர் தான் என் அண்ணன்." என பதிவிட்டிருந்தார்

நடிகர் சூர்யா நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். நேருக்கு நேர் படம் மூல திரை துறையில் கால் பதித்த சூர்யா தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அறம் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை ஏற்று கொண்டார்.

சூர்யாவின் சகோதரர் கார்த்தியும் சில வருடங்களில் தமிழ் சினிமாவிற்கு வந்தார். தற்போது கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?