கார்த்தியின் ஜப்பான் படம் எப்படி இருக்கிறது?
கார்த்தியின் ஜப்பான் படம் எப்படி இருக்கிறது? Twitter
சினிமா

Japan: கார்த்தியின் 25வது படம் கைக்கொடுத்ததா? ’ஜப்பான்’ எப்படி இருக்கிறது?

Priyadharshini R

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான படம் ஜப்பான். ராஜூ முருகன் ஏற்கனவே குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கார்த்தியின் 25வது படமாக ‘ஜப்பான்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தீபாவளியையொட்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் எப்படி இருக்கிறது என்று ட்விட்டர்வாசிகள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?