அசோக் செல்வன் குறித்து பேசிய பயில்வான்; கொந்தளித்த கீர்த்தி பாண்டியன் - என்ன நடந்தது? Twitter
சினிமா

அசோக் செல்வன் குறித்து பேசிய பயில்வான்; கொந்தளித்த கீர்த்தி பாண்டியன் - என்ன நடந்தது?

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதன் வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார். உடனடியாக கொந்தளித்த கீர்த்தி பாண்டியன், “என் வீட்டுக்கு வந்து நீங்க பார்த்தீங்களா? என்றும்...

Priyadharshini R

சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்து, வாய்க்கு வந்தபடி வீடியோவாக பேசி சர்ச்சையில் சிக்குபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.

கண்ணகி பட பிரஸ் மீட்டிலும் கீர்த்தி பாண்டியனிடம் கணவர் - மனைவி குறித்து பேசியதில் நடிகை கொந்தளித்து பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தான் நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் ஆனது.

இதற்கடையில் அசோக் செல்வனின் சபாநாயகன் படமும் கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படமும் ஒரே நாளில் அதாவது டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தற்போது அசோக் செல்வனின் சபாநாயகன் படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கண்ணகி படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் பயில்வான் ரங்கநாதன் வழக்கம் போல விவகாரமாக கேள்வி கேட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதன் வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார். உடனடியாக கொந்தளித்த கீர்த்தி பாண்டியன், “என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தீங்களா? என்றும் எங்கள் இருவருக்குள் சண்டை எப்போது வந்தது என்றும் கேள்வி எழுப்பி பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?