KGF Twitter
சினிமா

KGF Quiz : கேஜிஎஃப் 2 திரைப்படம் பற்றி என்னென்ன தெரியும் உங்களுக்கு?

இன்று இந்தியா முழுவதும் உள்ள பெருவாரியான திரையரங்குகளில் ராக்கி பாய் கெத்தாக உட்கார்ந்திருக்கிறார். பாலிவுட் படங்கள் திரையரங்குக்கே வராமல் ஒதுங்கி நிற்கின்றன. தமிழின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளின் சின்ன ஸ்கிரீன்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Antony Ajay R

2018ம் ஆண்டுக்கு முன் வரை கன்னட படங்கள் தனி யூனிவெர்சில் செயல்படுவது போன்று தான் இருக்கும். அர்த்தமற்ற மாஸ் காட்சிகள், மசாலாக்கள் என என இருந்த கன்னட சினிமாவை பெங்களூரு வாழ் வெளி மாநிலத்தவர் கூட பார்ப்பது இல்லை. நாம் அனைவரும் இது வரை 5 மலையாள படங்கள், 5 தெலுங்கு படங்கள், 5 பாலிவுட் படங்களாவது பார்த்திருப்போம் ஆனால் கன்னட படங்கள்? ஒரு திரைப்படம் இந்த நிலையை மாற்றியது என்றால் அது கேஜிஎஃப் தான்.


இன்று இந்தியா முழுவதும் உள்ள பெருவாரியான திரையரங்குகளில் ராக்கி பாய் கெத்தாக உட்கார்ந்திருக்கிறார். பாலிவுட் படங்கள் திரையரங்குக்கே வராமல் ஒதுங்கி நிற்கின்றன. தமிழின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளின் சின்ன ஸ்கிரீன்களுக்கு மாற்றப்பட்டு கேஜிஎஃப்2 மெயின் ஸ்கிரீனில் கல்லா கட்டுகிறது.

கன்னட சினிமாவின் உச்சபட்ச வெற்றி, இந்திய சினிமாவின் மைல்கள், மாஸ் படமென்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என கைடு லைன்ஸ் கொடுத்திருக்கும் கேஜிஃப் பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும்? கீழே இருக்கிற Linkகை கிளிக் செய்து கேஜிஎஃப் Quiz-ல் கலந்து கொண்டு கேள்விகளுக்கு விடை அளியுங்கள்!

KGF QUIZ-ல் பங்குக்கொள்ள: To attend the KGF Quiz Click here

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?