எம்.ஜி.ஆர் to விஜயகாந்த் - டிசம்பர் மாதத்தில் தமிழகம் இழந்த தலைவர்கள்! Twitter
சினிமா

எம்.ஜி.ஆர் to விஜயகாந்த் - டிசம்பர் மாதத்தில் தமிழகம் இழந்த தலைவர்கள்!

இயற்கை பேரிடராக இருக்கட்டும், மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, பல சிறந்த தலைவர்களின் இழப்பு என பல விஷயங்கள் இந்த டிசம்பர் மாதம் பார்த்திருக்கிறது.

Priyadharshini R

டிசம்பர் மாதம் என்றாலே, பேரிழப்புகள் வரும் மாதம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர்.

அது இயற்கை பேரிடராக இருக்கட்டும், மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, பல சிறந்த தலைவர்களின் இழப்பு என பல விஷயங்கள் இந்த டிசம்பர் மாதம் பார்த்திருக்கிறது.

அந்த வகையில், தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தனது 71வது வயதில் இன்று டிசம்பர் 28ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இந்த இழப்பு இவரது ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமன்றி தமிழக மக்களுக்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் மட்டுமன்றி, பல தமிழக தலைவர்களை நாம் டிசம்பர் மாதத்தில் இழந்துள்ளோம்.

பெரியார்

1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார்.

எம்.ஜி.ஆர்

டிசம்பர் மாதம் 24ஆம் தேதி 1987ஆம் ஆண்டு தனது 70வது வயதில் உயிரிழந்தார்.

ஜெயலலிதா

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த், இன்று டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?