கொரோனா பெருந்தோற்றுக்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வரத் தொடங்கியது கடந்த ஆண்டின் இறுதியில் தான்.
பெருந்தொற்று காலத்தில் ஓடிடிகளின் வளர்ச்சி கணிசமான அளவு இருந்ததால் திரையரங்குகளுக்கு மக்களை ஈர்ப்பது கொஞ்சம் சவாலாக இருந்தது என்றே கூற வேண்டும்,
ஆனால் மற்றொருபக்கம் மொழிகளைக் கடந்து திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இதனால் சந்தையும் விரிவடைய, பான் இந்தியா திரைப்படங்கள் அதிகமாக வெளியாகின.
பாகுபலி இயக்குநரின் ஆர்ஆர்ஆர் மிக பிரம்மாண்டமான படைப்பாக வெளியாகி வெற்றி பெற்றது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் 2, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் இணைந்து நடித்த விக்ரம் என பல புதிய குணாதீசியங்களுடன் இந்திய சந்தையில் திரைப்படங்கள் வெளியாகின.
இந்த வித்தியாச முயற்சிகளில் பல தோல்வியடைந்தன என்பதும் மறுக்க முடியாதது. எனினும் இந்திய சினிமா புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதை நாம் ஏற்றிக்கொள்ளதான் வேண்டும்.
திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் ஐஎம்டிபி தளம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக பிரபலமான திரைப்படங்களை வரிசைப்படுத்தி தந்திருக்கிறது.
அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 திரைப்படங்களைக் காணலாம்.
RRR
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust