பிரதாப் போத்தான் Twitter
சினிமா

பிரதாப் போத்தான் : ஆரவம் டூ கமலி - அவர் நடித்த திரைப்படங்கள் இவைதான்

நடிகராக மட்டுமில்லாமல், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் ஆகிய படங்களின் மூலம் இயக்குநகாரகவும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் இவர்.

Antony Ajay R

1980களில் தொடங்கி இப்போது வரை மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார் பிரதாப் போத்தன்.

நடிகராக மட்டுமில்லாமல், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் ஆகிய படங்களின் மூலம் இயக்குநகாரகவும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் இவர்.

மலையாளத்திலும் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பிரதாப் போத்தான் நடித்த திரைப்படங்கள் :

1978 ஆரவம்

1979 தகர

1979 அழியாத கோலங்கள்

1980 ஆரோகனம்

1980 பவிழ முத்து

1980 சந்திர பிம்பம்

1980 தளிரிட்ட கினக்கள்

1980 இளமைக்கோலம்

1980 லாரி

1980 சாமரம்

மூடு பனி

1980 ஊர்மகளே விட தாரு

1980 பப்பு

1980 மூடு பனி

1980 வறுமையின் நிறம் சிவப்பு

1980 நெஞ்சத்தை கிள்ளாதே

1981 ஆகாலி ராஜ்யம்

1981 கரையெல்லாம் செண்பகப்பூ

1981 மதுமலர்

1981 குடும்பம் ஒரு கதம்பம்

1981 பன்னீர் புஷ்பங்கள்

1981 சொல்லாதே யாரும் கேட்டால்

1981 நெஞ்சில் ஒரு முள்

1981 வா இந்த பக்கம்

1981 தில்லு முல்லு

1981 ராணி

1981 பனிமலர்

1981 அபர்ணா

1982 வாழ்வே மாயம்

1982 அம்மா

1982 எச்சில் இரவுகள்

1982 ஒரு வாரிசு வருகிறது

1982 சட்டம் சிரிக்கிறது

1982 சிந்தூர சந்தியாவுக்கு மௌனம்

1982 ஓலங்கள்

1982 இடவேள

1982 ஈரவிழிக் காவியங்கள்

1982 நன்றி மீண்டும் வருக பிரதாப்

1982 பிரீயாசக்தி ராதா

1982 நவம்பரின்டே நஷ்டம்

1983 அமெரிக்கா அமெரிக்கா

1983 யுத்தகாண்டம்

1983 கைகேயி

1984 காஞ்சனா கங்கா

1984 புதுமைப்பெண்

1984 ஜஸ்டிஸ் சக்கரவர்த்தி

1984 அக்சரங்கள்

1985 மீண்டும் ஒரு காதல் கதை

1985 சிந்து பைரவி

1986 ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரே

1987 மனைவி ரெடி

1987 ஜல்லிக்கட்டு

1987 நிராபிதங்கள்

1987 பேசும் படம்

1988 என் ஜீவன் பாடுது

1988 புஷ்பாக்க விமனா

1988 பெண்மணி அவள் கண்மணி

1988 ரத்த தானம்

1988 இதுதான் ஆரம்பம்

1990 சிறையில் சில ராகங்கள்

1992 அமரன் ராஜா வர்மா

1997 தேடினேன் வந்தது விக்கி

2005 பிரியசகி பிரியாவின் தந்தை

2005 ராம்

2005 தன்மத்ரா டாக்டர்

2006 சுக்கல்லோ சுந்தருடு

2007 குரு

2008 வெள்ளித்திரை

2009 காலண்டர்

2009 படிக்காதவன்

2009 சர்வம்

2010 ஆயிரத்தில் ஒருவன்

2010 வீரசேகரன்

2010 மறுசரித்திரா

2010 புல்லியம்

2011 முரண் சேவியர்

2012 22 பீமேல் கோட்டையம்

2012 ஆயலும் ஞசனம் தம்மில்

2012 சுழல்

2013 அலெக்ஸ் பாண்டியன்

2013 3 டாட்ஸ்

2013 ஆறு சுந்தரிமருடே கத்த

2013 அப்&டவுன் - முகலில் ஓரலுங்குடு

2013 அரிகில் ஒரால்

2013 இடுக்கி கோல்டு

2014 லண்டன் பிரிட்ஜ்

2014 பெங்கலூர் டேஸ்

2014 அலைஸ்: ஏ ட்ரூ ஸ்டோரி

2014 முன்னரியுப்பு

2014 பூஜை

2014 வேகம்

2015 மரியம் முக்கு

2015 அப்பாவும் வீஞ்சும்

2015 கனல்

2016 ரெமோ

2016 மா சு கா

2017 எழ்ரா

2017 சதுர அடி 3500

2017 வீடேவடு

2017 யார் இவன்

2019 உயரே

2019 கொலையுதிர் காலம்

2020 பச்சமாங்கா

2020 பொரன்சிக்

2020 பொன்மகள் வந்தாள்

2021 கமலி பிரம் நடுக்காவேரி

2022 Barroz: Guardian of D'Gama's Treasure

பிரதாப் போத்தான் இயக்கிய படங்கள்

1985 மீண்டும் ஒரு காதல் கதை

1987 ருத்ரபீடம்

1988 டைசி

1988 ஜீவா

1989 வெற்றி விழா

1990 மை டியர் மார்த்தாண்டன்

1991 சைத்தன்யா

1992 மகுடம்

1993 ஆத்மா

1994 சீவலப்பேரி பாண்டி

1995 லக்கி மேன்

1997 ஒரு யாத்தரமொழி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?