நட்சத்திரம் நகர்கிறது Trailer வெளியானது Twitter
சினிமா

"Love is Pain" : நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர் வெளியானது

Antony Ajay R

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ஆறாவது படமாக வெளியாக இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முதன்முதலாக சந்தோஷ் நாராயணன் அல்லாத இசையமைப்பாளருடன் இணைந்துள்ளார் ரஞ்சித். இந்த படத்துக்கு டென்மா இசையமைத்திருக்கிறார்.

காதலின் பரிமாணங்களைப் பேசும் படமாக நட்சத்திரம் நகர்கிறது இருக்கிறது. LGBTQ குறித்தும் பேசப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்திக்கு பிறகு காதலை முதன்மையாகக் கொண்டு அவர் இயக்கும் படம் என்பதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் பாடலாக ரங்கராட்டினம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?