vignesh shivan - Nayanthara Twitter
சினிமா

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் : பரிமாறப்பட்ட காதல் பிரியாணி முதல் காளான் வறுவல் வரை

நடிகை நயன்தாரா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Priyadharshini R

தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று மாமல்லபுரத்தில் திருமண நடைபெறுகிறது.

இந்த திருமணத்தில் பிரபல திரை பிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Nayan - wiki

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் வழங்கப்படவுள்ள உணவுகளின் பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.

vignesh shivan - Nayanthara

உணவு வகைகள்

  • பன்னீர் பட்டாணி

  • பருப்பு

  • அவியல்

  • மோர் குழம்பு

  • செட்டிநாடு குழம்பு

  • உருளை காரா மாலா

  • வாழைக்காய் வறுவல்

  • சேப்பங்கிழங்கு புளி குழம்பு

  • சேனைக்கிழங்கு வறுவல்

  • காளான் மிளகு வறுவல்

menu
  • கேரட் பீன்ஸ் பொரியல்

  • காதல் பிரியாணி ( பலாப்பழம் பிரியாணி)

  • சாம்பார் சாதம்

  • தயிர் சாதம்

  • பூண்டு மிளகு ரசம்

  • பாதாம் அல்வா

  • இளநீர் பாயாசம்

  • ஐஸ்கிரீம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?