Netflix தளத்தில் இருந்து நயந்தாரா நடித்த அண்ணபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த ப்டம் குறித்து சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், இந்தப் படம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், 'லவ் ஜிகாத்'தை ஆதரிப்பதாகவும் கூறி மும்பைக் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் 75வது படமாக வெளியான அண்ண்பூரணி, இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
படத்தில் அர்ச்சகரின் மகளாக தோன்றும் நயன்தாரா நமாஸ் செய்வது போன்ற காட்சியும், "ராமர் கூட அசைவம் சாப்பிட்டிருக்கிறார்" என்ற வசனமும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
அண்ணபூரணி படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை என்ற விவாதமும் எழுந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust