Netflix: AK62, வாத்தி, தங்கலான் - 2023 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் இதோ! ட்விட்டர்
சினிமா

Netflix: AK62, வாத்தி, தங்கலான் - 2023 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் இதோ!

Keerthanaa R

கடந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. பல உச்ச நட்சத்திரங்களின் படங்களும், அதற்கு இணையாக புது முகங்களின் படங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டியது.

அதே போல, ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்கள், மக்களை கவர்ந்தது. தியேட்டர் ரிலீசுக்கு பிறகு ஓடிடியில் வெளிவந்த படங்கள், மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை பெற்றது.

இந்நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்களில், எந்தெந்த படங்கள் நெட்பளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்ற பட்டியலை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த பட்டியலை இங்கு காணலாம்

AK62

இயக்குநர்: விக்னேஷ் சிவன்,

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: அஜித் குமார்

வாத்தி

இயக்குநர்: வெங்கி அட்லூரி

தயாரிப்பு: சிதாரா என்டெர்டெயின்மென்ட்ஸ்

நடிகர்கள்: தனுஷ், சம்யுக்தா மேனன்

ஜப்பான்

இயக்குநர்: ராஜு முருகன்

தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

நடிகர்: கார்த்தி

தங்கலான்

இயக்குநர்: பா ரஞ்சித்

தயாரிப்பு: ஸ்டூடியோ க்ரீன்

நடிகர்: விக்ரம்

சந்திரமுகி 2 

இயக்குநர்: பி வாசு

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், வடிவேலு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

இயக்குநர்: சூரஜ்

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்

நடிகர்: வடிவேலு, சிவாங்கி

மாமன்னன்

இயக்குநர்: மாரி செல்வராஜ்

தயாரிப்பு:ரெட் ஜயன்ட் மூவீஸ்

நடிகர்: உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில்

ரிவால்வர் ரீட்டா

இயக்குநர்: கே சந்த்ரு

தயாரிப்பு: பேஷன் ஸ்டூடியோ

நடிகர்: கீர்த்தி சுரேஷ்

இறுகப்பற்று

இயக்குநர்: யுவராஜ் தயாளன்

தயாரிப்பு: பொடென்ஷிய ஸ்டூடியோஸ்

இறைவன்

இயக்குநர்: ஐ அகமது

தயாரிப்பு: பேஷன் ஸ்டூடியோஸ்

நடிகர்: ஜெயம் ரவி, நயன்தாரா

தலைக்கோட்டை

இயக்குநர்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

தயாரிப்பு: YNot ஸ்டூடியோஸ்

நடிகர்: சமுத்திரக்கனி, கதிர்

லைகா புரொடக்ஷன் 24 - பாரதி ராஜா, அருள்நிதி

லைகா புரொடக்ஷன் 20 - ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய்

லைகா புரொடக்ஷன் 18 - விதார்த் யோகி பாபு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?